நெல்லை மாவட்டத்தில் "பிளாஸ்டிக் ஒழிப்பு' வெற்றி பெறுமா?
திருநெல்வேலி, டிச. 26: திருநெல்வேலி மாவட்டத்தில் ஜனவரி முதல் அமல்படுத்தப்பட உள்ள "பிளாஸ்டிக் ஒழிப்பு' நடவடிக்கை முழு அளவில் வெற்றி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அரசாணையின்படி 20 மைக்ரான் மற்றும்










