உயிர்ப்பலி ஏற்பட்டால்தான் அதிகாரிகள் விழிப்பார்களா?
திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலி மாநகராட்சி பகுதியின் பிரதான சாலைகளில் சமதளத்தில் சீராகப் பதிக்கப்படாத பாதாள சாக்கடை மூடிகளால் "உயிர்ப்பலி' விபத்துகள் ஏற்படும் அபாயம் தொடர்கிறது. இந்த அபாயத்தை பத










