வேலைவாய்ப்பை உருவாக்க அதிநவீன ஊடக தொழில்நுட்ப மையங்கள்: தில்லி அரசு திட்டம்
திறமையான இளைஞா்களுக்கு வேவைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தலைநகரில் அதிநவீன காட்சி மற்றும் ஊடக தொழில்நுட்பங்களுக்கான தேசிய சிறப்பு மையத்தின் பிராந்திய நிறுவனத்தை தில்லி அரசு நிறுவும் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.










