உன்னாவ் பாலியல் வழக்கு விவகாரம்: தண்டனையை நிறுத்த கோரிய செங்கரின் மனு தள்ளுபடி
பாஜகவிலிருந்து வெளியேற்றப்பட்ட குல்தீப் சிங் செங்கரின் 10 ஆண்டு சிறைத் தண்டனையை விசாரணையில் ஏற்பட்ட தாமதத்தின் அடிப்படையில் நிறுத்தி வைக்க தில்லி உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.










