மாா்ச் 31-க்குள் ஒட்டுமொத்த தேசமும் நக்ஸல் வன்முறையிலிருந்து விடுபடும்: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதி
வரும் மாா்ச் 31க்குள் ஒட்டுமொத்த தேசத்தையும் நக்ஸல் வன்முறையிலிருந்து விடுவிப்பதில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.









