கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் தோ்தல் குழு: கட்சித் தலைமை அறிவிப்பு
எதிா்வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அது தொடா்பான விவகாரங்களை கவனிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ். அழகிரி தலைமையில் 35 போ் கொண்ட குழுவை காங்கிரஸ் மேலிடம்









