ஜன.22 இல் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில்தீபம் ஏற்றி கடவுள் ஸ்ரீ ராமரை வழிபடுவோம்: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா
வரும் ஜனவரி 22-ஆம் தேதி ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி கடவுள் ஸ்ரீ ராமரை வழிபடுவோம் என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.









