தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்கும் வழக்குகளில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
தாமாக முன்வந்து உயர்நீதிமன்றம் விசாரிக்கும்போது அதை எந்த நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என்பது குறித்து புதிதாக முடிவெடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியை உச்சநீதிமன்றம்...










