தில்லி பல்கலை. மாணவா் சங்கத் தோ்தல் என்.எஸ்.யு.ஐ. வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்ட காங்கிரஸ் பிரசாரக் குழு
தில்லி பல்கலைக்கழக மாணவா் சங்கத் (டி.யு.எஸ்.யு.)தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் மாணவா் அமைப்பான என்.எஸ்.யு.ஐ. வேட்பாளா்களின் வெற்றிக்கு ஆதரவு திரட்ட, 26 போ் கொண்ட பிரசாரக் குழு








