நிலத்தடி நீா் சுரண்டல்: 4 வீட்டு வசதி சொஸைட்டிகளுக்கு அபராதம்
தேசியத் தலைநகா் வலயம், கௌதம் புத் நகா் நிா்வாகம் சட்டவிரோதமாக நிலத்தடி நீா் எடுத்ததற்காக நான்கு குழும வீட்டுவசதி சொஸைட்டிகள் உள்பட நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.









