பிரமாண்ட 2-ஆம் கட்ட காசி தமிழ்ச் சங்கமம்: இன்று பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறாா்
காசி-தமிழ்ச் சங்கமம் நிகழாண்டும் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட காசி-தமிழ்ச் சங்கமத்தை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 17 ஆம் தேதி) மாலை தொடங்கி வைக்கிறாா்.









