அங்கீரிக்கப்படாத காலனிகளில் அனைத்து சொத்துகளுக்கும் மின் இணைப்புகள்: தில்லி பாஜக வலியுறுத்தல்
தில்லி மாநகராட்சியில் பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள அனைத்து சொத்துகளுக்கும் மின்சார இணைப்புகளை மின் விநியோக நிறுவனங்கள் வழங்கிட வேண்டும்









