மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஊரக வேலை உறுதி திட்ட ஊதியம்: ஆதார் எண் இணைக்க டிச.31 வரை காலக்கெடு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதுக்கான (மன்ரேகா) ஊதியம் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை காலக்கெடு

Updated On :30 ஆகஸ்ட் 2023, 8:55 pm

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டதுக்கான (மன்ரேகா) ஊதியம் பெறுவதற்கு வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31-ஆம் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
 மேலும், ஆதார் எண் முழுமையாக இணைக்கப்படாத நிலையில், மன்ரேகா உள்ளிட்ட திட்டத்துக்கான ஊதியங்கள், உதவித் தொகை உள்ளிட்டவை நேரடி வங்கிக் கணக்கு எண், ஆதார் அடிப்படையிலான பணப்பட்டுவாடா (ஏபிபிஎஸ்) ஆகிய இரு வழி முறைகள் மூலம் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.