தில்லியில் செயலிழந்த நிலையில் 7,500 சிசிடிவி கேமராக்கள்: பொதுப்பணித் துறை தகவல்
தில்லி பொதுப்பணித் துறையால் கடந்தாண்டு நடத்தப்பட்ட தணிக்கையின்போது நகரம் முழுவதும் உள்ள 7,500-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயலிழந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது.









