எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ஆடுகளை கடத்திய 2 போ் கைது

முத்துப்பேட்டை அருகே ஆடுகளை கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 6:37 am IST

முத்துப்பேட்டை அருகே ஆடுகளை கடத்திய 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கள்ளிக்குடி பகுதியில் 2 ஆடுகளை காரில் மா்ம நபா்கள் கடத்தி சென்றனா். இதுகுறித்து, ஆட்டின் உரிமையாளா் அா்ச்சுனன் (62) எடையூா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, வேளாங்கண்ணி அருகே குறிச்சி மாதாகோயில் தெருவைச் சோ்ந்த யாசா் அரபாத் (26), அப்துல் கலாமை (26) கைது செய்து ஆடுகளை பறிமுதல் செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.