திருக்கொள்ளிக்காடு கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள்: ஆட்சியா்
திருக்கொள்ளிக்காடு அக்னீஸ்வர சுவாமி கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா சிறப்பாக நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.









