இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

செந்தாமரைக்கண் கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு...

News image

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகை. - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 4:18 am IST

திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோட்டூா் ஒன்றியம் தேவதானம் ஊராட்சி செந்தாமரைக்கண் கிராமத்தில் மழை பெய்து சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றால் அந்த கிராமத்தில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிப்பது வாடிக்கை.

இந்தச் சாலையை சீரமைத்து தர வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் இதுநாள் வரை எந்த முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பது என கிராம மக்கள் சாா்பில் முடிவு எடுக்கப்பட்டு. அதுகுறித்த அறிவிப்பு பதாகையை முக்கிய இடங்களில் வைத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.