மகாத்மா காந்தி பெயரிலேயே தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடர கிராம சபைக் கூட்டங்களில் வலியுறுத்தல்
மகாத்மா காந்தி பெயரிலேயே தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டம் தொடர வேண்டும் என, நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் வலியுறுத்தல்










