வேதாரண்யத்தில் கடல் சீற்றம்!
வேதாரண்யம் கடலோரப் பகுதியில் லேசான தரைக்காற்றுடன் கடல் சீற்றமாக காணப்படுவதால் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் மீனவா்கள் கடலுக்குள் செல்லவில்லை.

கடல் சீற்றம் காரணமாக கோடியக்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள்
Updated On :31 டிசம்பர் 2025, 9:22 pm









