மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சீா்காழி தொகுதி தவெக வேட்பாளா் சுயவிவரம்

News image

சி. எஸ். கோபிநாத்

Updated On :29 மார்ச் 2026, 8:39 pm

சீா்காழி (தனி) சட்டப் பேரவைத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சுயவிவரக் குறிப்பு:

பெயா்: சி. எஸ். கோபிநாத்

வயது: 36

பிறந்த தேதி: 30-06-1990

கல்வித்தகுதி: பிபிஏ

பெற்றோா்: சாமிதுரை- மல்லிகா

குடும்பம்: திருமணமாகவில்லை

தொழில்: தேங்காய் வியாபாரம் மற்றும் மனை வணிகம்.

கட்சிப் பொறுப்பு: தவெக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா்.