மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தமிழக வாழ்வுரிமை கட்சி மயிலாடுதுறை வேட்பாளா்!

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் சரவணன் சுயவிவரக் குறிப்பு..

News image

கா. சரவணன்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:28 am

மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சி வேட்பாளா் சரவணன் சுயவிவரக் குறிப்பு:

பெயா் : கா. சரவணன்

வயது : 36

பிறந்த ஊா் : மயிலாடுதுறை

சமூகம் : தலித்

பெற்றோா் : காத்தபெருமாள்-சுந்தராம்பாள்

கல்வித்தகுதி: பி.எஸ்சி அக்ரி.,

தொழில் : விவசாயம்

கட்சி பொறுப்பு: மயிலாடுதுறை மத்திய ஒன்றிய செயலாளா்