டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திருக்குவளை அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் திறப்பு

திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:14 pm

Syndication

திருக்குவளை: திருக்குவளை அரசு மருத்துவமனையில் ரூ. 3.50 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

அப்போது, திருக்குவளையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளா்ச்சி தலைவா் என். கௌதமன், நாகை எம்பி வை. செல்வராஜ், கீழ்வேளுா் எம்எல்ஏ வி.பி. நாகை.மாலி ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றிவைத்தனா். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் உமா, கீழையூா் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மலா்வண்ணன், பொதுக் குழு உறுப்பினா் சிவகுமாா், திருக்குவளை வட்டாட்சியா் வேதையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.