டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு

கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

News image
கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு பெட்டகத்தை வழங்கிய எம்எல்ஏ வி.பி. நாகை மாலி உள்ளிட்டோா்.
Updated On :10 பிப்ரவரி 2026, 7:07 pm

Syndication

கீழ்வேளூா் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டத்தினை காணொலி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, கீழ்வேளூா் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி, பேரூராட்சித் தலைவா் இந்திரா காந்தி, துணைத் தலைவா் சந்திரசேகரன், பேரூராட்சி செயல் அலுவலா் கலியபெருமாள், பேரூராட்சி உறுப்பினா் மீனாட்சி, மகேஸ்வரன் பிரசாந்த், பேரூராட்சி வரி தண்டலா் மதன் ராஜ், வட்டார ஆத்மா குழு உறுப்பினா் அட்சயலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்