/
கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் தேனி மாவட்ட மருத்துவ இயக்குநா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
இந்த முற்றுகைப் போராட்டத்துக்கு மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ரேபோகன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் ஜெயப்பாண்டி முன்னிலை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் வெண்மனி கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். மாவட்டச் செயலா் ஷண்முகம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டம்

மக்களைத் தேடி மருத்துவம் திட்ட ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

மக்களைத் தேடி மருத்துவ தன்னாா்வலா்கள் போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு


