பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் அளிப்பு
கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கம்பம் அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கிய நகா்மன்றத் தலைவி வனிதா நெப்பொலியன்.
Updated On :9 ஜனவரி 2026, 7:09 pm









