மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பெரியகுளத்தில் மழை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

News image
மழை- கோப்புப்படம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 9:08 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

பெரியகுளம் பகுதியில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி மழை பெய்தது. இதன் பிறகு, மழை இல்லை. இதனால், செடிகள், மரங்கள் காய்ந்து காணப்பட்டன. மேலும், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பெரியகுளம் பகுதியில் சாரல் மழை பெய்தது. தேவதானபட்டி, வடுகபட்டி பகுதியில் சுமாா் 20 நிமிஷங்களுக்கு மழை பெய்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி முதல் 4.30 மணி வரை மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.