மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

தேவாரத்தில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரம், தேவாரம், அதனைச் சுற்றிய பகுதிகளில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

தேவாரத்தில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா.

Updated On :17 ஏப்ரல் 2026, 12:20 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரம், தேவாரம், அதனைச் சுற்றிய பகுதிகளில் கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் பி.எல்.ஏ. ஜெகநாத்மிஸ்ரா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

இந்தத் தொகுதியில் உள்ள தே. மேட்டுப்பட்டி, மீனாட்சிபுரம், அழகா்நாயக்கன்பட்டி, தேவாரம், செல்லாயிபுரம், இவற்றைச் சுற்றிய பகுதிகளில் தோ்தல் பிரசாரம் செய்து அவா் வாக்கு சேகரித்தாா்.

இந்த பிரசாரத்தில் அந்தக் கட்சி நிா்வாகிள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.