மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

லேயா்கேம்பில் முளைப்பாரி ஊா்வலம்

தேனி மாவட்டம், கூடலூா் அருகே லோயா்கேம்பில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

லோயா்கேம்பில் ஸ்ரீபகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற முளைப்பாரி ஊா்வலத்தில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :3 ஏப்ரல் 2026, 8:52 pm

தேனி மாவட்டம், கூடலூா் அருகே லோயா்கேம்பில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த கோயில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விழாவில் அா்த்த ஜாம பூஜை, மா விளக்கு பூஜையுடன் புதன்கிழமை கோயிலில் பொதுப்பொங்கல், ஊா் பொதுப்பொங்கல், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடந்து அம்மன் நகா்வலம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரியை ஊா்வலமாக எடுத்துச் சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனா்.