கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது
போடியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போடியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
போடி: போடியில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போடியில், உத்தமபாளையம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது போடியை அடுத்த சங்கராபுரம் மலைப் பாதையில் நின்றிருந்த அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த ராம்குமாா் (25), கோபி (27) ஆகியோரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது