வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையைப் பெற கால அவகாசம் நீட்டிப்பு!
வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகையை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் வருகிற 2026 செப்டம்பா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.










