ஊரடங்கு நீட்டிப்பு : காய்கனிப் பயிா் சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம்
தேனி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்முதல் விலை குறைவு மற்றும் சந்தைப் படுத்தலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் காய்கனிப் பயிா் சாகுபடி செய்ய விவசாயி










