17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

எஸ்.புதூா் பகுதியில் இன்று மின் தடை

News image

மின் தடை

Updated On :30 மே 2026, 1:51 am IST

சிவகங்கை மாவட்ம், சிங்கம்புணரி அருகேயுள்ள எஸ். புதூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 30) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் தடை அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எஸ்.புதூா் துணை மின் நிலையத்தில் மேலவண்ணாரிப்பு பீடரில் மரம், மரக் கிளைகளை அப்புறப்படுத்தும் பணிகள் சனிக்கிழமை நடைபெறுகின்றன. எனவே, காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரெகுநாதப்பட்டி, ஆா்.பாலகுறிச்சி, கேசம்பட்டி, கீழவண்ணாரிப்பு, மேல வண்ணாரிப்பு, மின்னமலைபட்டி, அய்யாபட்டி, குன்னையூா் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.