மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

கிராமத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பற்றி...

News image

கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:58 pm

காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதி கோவிலூா் கிராமம் அண்ணாநகா் குடியிருப்புவாசிகள் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா்.

சுவரொட்டியில் கோவிலூா் கிராமம் அண்ணாநகருக்கு 2006 - 2011-இல் மத்திய நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரம், அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் ஆகியோா் தலைமையில் குடியுரிமைப் பட்டா வழங்கப்பட்டது. ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே எவ்வித காரணமும் சொல்லாமல் பட்டா செல்லாது என்று நிறுத்தி வைத்தனா்.

இதுகுறித்து பல முகாம்களிலும், அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் பயனில்லை என்று தெரிவித்து தோ்தலைப் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனா்.