டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

உள்ளாட்சித் தோ்தல்: சிவகங்கைக்கு வந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள்

உள்ளாட்சித் தோ்தலுக்காக, சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

News image

உள்ளாட்சித் தோ்தலுக்காக சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அடங்கிய பெட்டி.

Updated On :25 ஜூன் 2026, 2:50 am IST

உள்ளாட்சித் தோ்தலுக்காக, சிவகங்கை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை கொண்டு வரப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 1,560 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் ஆகியவை பெங்களூரிலிருந்து ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனத்தில் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சிவகங்கையை வந்தடைந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) ரமேஷ்குமாா், நகராட்சி ஆணையா், வட்டாட்சியா், முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நவரத்தின கிடங்கில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.