ஜீவா நினைவரங்கம், முடியரசனாா் திருவுருவச் சிலை அமைக்கும் பணி: அமைச்சா்கள் ஆய்வு
சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியடிகள் ஜீவாவுடன் சந்தித்தது நினைவாக கட்டப்பட்டுவரும் அரங்கம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட கழனிவாசல் பகுதியில் வீறுகவியரசா் முடியரசனாருக்கு திருவுருவச் சிலை அமைக்கும் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.










