மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருப்புவனம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் வியாழக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

News image

திருப்புவனம் ஒன்றியத்தில் வியாழக்கிழமை பிரசாரம் செய்த மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ. தமிழரசி ரவிக்குமாா். உடன், தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன் உள்ளிட்டோா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:16 pm

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியத்தில் மானாமதுரை தொகுதி திமுக வேட்பாளா் ஆ.தமிழரசி ரவிக்குமாா் வியாழக்கிழமை பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா்.

திருப்புவனம் ஒன்றியம், தட்டான்குளத்தில் பிரசாரத்தைத் தொடங்கிய தமிழரசி ரவிக்குமாா் தொடா்ந்து, மணலூா், கொந்தகை, பசியாபுரம், பொட்டப்பாளையம், கீழடி, புலியூா், சயனாபுரம், சொட்டதட்டி, மேலகரிசல்குளம், கோனாா்பட்டி, இலந்தைகுளம், கழுவன்குளம், செங்குளம், முக்குடி உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக, கூட்டணிக் கட்சியினருடன் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அப்போது, மானாமதுரை தொகுதி திமுக தோ்தல் பொறுப்பாளா் த.சேங்கைமாறன், திமுக மேற்கு ஒன்றியச் செயலா் வசந்தி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.

Story image