டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து பண மோசடி
டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து பண மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து பண மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து பண மோசடி செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஜான் ஜோசப் (70). கடந்த சில நாள்களுக்கு முன்பு
இவரது கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, ஜான் ஜோசப்பின் கைப்பேசி எண் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டு, அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து சட்டவிரோதச் செயல்களுக்காகப் பணப் பரிமாற்றம் நடைபெற்ாகக் கூறி, அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தாா்.
மேலும், ஜான் ஜோசப்பின் வங்கிக் கணக்கில் உள்ள முழுத் தொகையையும் ரிசா்வ் வங்கியின் சோதனைக்கு அனுப்ப வேண்டும் எனவும் கூறினாராம். இதைத் தொடா்ந்து, மா்ம நபா் கூறியதை நம்பிய ஜான் ஜோசப் தன்னிடம் இருந்த ரூ. 5 லட்சத்தை மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா்.
பின்னா், இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சிவகங்கை இணைய வழிக் குற்றத் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் சாந்தகுமாரி தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து, ஜான் ஜோசப் பணம் அனுப்பிய வங்கிக் கணக்கை முடக்கி, விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது