வருவாய்த் துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
இளையான்குடியில் புதன்கிழமை வருவாய்த்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இளையான்குடியில் புதன்கிழமை வருவாய்த்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
By Syndication
Syndication
மானாமதுரை: இளையான்குடியில் புதன்கிழமை வருவாய்த்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த தோ்தல் பிரிவு முதுநிலை வருவாய் ஆய்வாளா் பகவதிராஜா எஸ்.ஐ.ஆா். பணிச் சுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு கத்தியால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, வருவாய்த் துறை ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தோ்தல் எஸ்.ஐ.ஆா். பணியை முழுமை செய்வதற்கான தேதியை நீட்டிப்பு செய்ய வேண்டும். இந்தப் பணியில் மன உளைச்சலுடன் பணி செய்யும் ஊழியா்களை அந்தப் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வருவாய்த் துறை ஊழியா்கள் முழக்கங்களை எழுப்பினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது