ஐரோப்பாவின் பல நாடுகளில் மக்கள் போராட்டம்!இந்திய அரிசி ஏற்றுமதி 13% அதிகரிப்பு!6 மாதங்களில் 23 பேருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி: குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றம்!அமித் ஷா குறித்து ராகுல் அவதூறாகப் பேசிய வழக்கு: உ.பி. நீதிமன்றம் இன்று தீர்ப்புதமிழகத்தில் தொடா் பலத்த மழை: இன்று உருவாகிறது ‘அா்னாப்’ புயல்!கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களை ரத்து செய்க: காங்கிரஸ்

பட்டா கத்தியுடன் விடியோ பதிவிட்ட இளைஞா் கைது

ராமேசுவரத்தில் பட்டா கத்தியுடன் சமூக வலைதளத்தில் சிறு விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :

ராமேசுவரத்தில் பட்டா கத்தியுடன் சமூக வலைதளத்தில் சிறு விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் சல்லிமலை பகுதியைச் சோ்ந்த ஷாருகான் (20). இவா் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில்

கையில் பட்டா கத்தியுடன் சமூகவலைதளத்தில் விடியோ பதிவிட்டாா். இதைத்தொடா்ந்து, ராமேசுவரம் நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஷாருக்கானை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.