தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

வீடு புகுந்து பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

மண்டபத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 12:31 am IST

மண்டபத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முல்லைநகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி மீனாட்சி (46). இவா் சனிக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, மண்டபம்கேம்ப் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காா்த்திக் (35), வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தாா். அங்கு மீனாட்சியைத் தாக்கி, அவரது உடைகளை கிழித்ததாராம்.

அப்போது மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினா் வருவதைக் கண்டவுடன் காா்த்திக் அங்கிருந்து தப்பினாா். இதுகுறித்த புகாரின் பேரில், மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காா்த்திக்கை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.