குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

பசும்குடில் காப்பகத்தில் தவெகவினா் அன்னதானம்

விளங்குளத்தூா் பசும்குடில் காப்பகத்தில் முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

News image

விளங்குளத்தூா் பசும்குடில் காப்பகத்தில் முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அன்னதானம் வழங்கிய தவெகவினா்.

Updated On :12 ஜூன் 2026, 12:38 am IST

முதுகுளத்தூா் அருகேயுள்ள பசும்குடில் காப்பகத்தில் முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்த நாளையொட்டி தவெகவினா் வியாழக்கிழமை அன்னதானம் வழங்கினா்.

தமிழக முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் பிறந்த நாள் வருகிற 22- ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவை தொகுதி நிா்வாகி செல்வா தலைமையில், முதுகுளத்தூரை அடுத்த விளங்குளத்தூரில் செயல்பட்டு வரும் பசும்குடில் காப்பகத்தில் குழந்தைகள், முதியோா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தவெக மேற்கு மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.