மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல்
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிய மாணவ, மாணவிகள்.
Updated On :7 ஜனவரி 2026, 11:18 pm








