ராமேசுவரத்தில் மணல் அரிப்பு: கடற்கரையோர மரங்கள் சேதம்
ராமேசுவரத்தில் கடல் சீற்றம் காரணமாக மணல் அரிப்பு ஏற்பட்டு, கடற்கரையோரம் உள்ள தென்னை மரங்கள் சேதம்

ராமேசுவரம் சங்குமால் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட மணல் அரி ப்பால் சேதமடைந்த மரங்கள்
Updated On :6 ஜனவரி 2026, 6:46 pm










