குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ராமேசுவரத்தில் புதிய போக்குவரத்து சிக்னல் திறப்பு

ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

News image
ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் போக்குவரத்து சிக்னல், புறக்காவல் அறையை திங்கள்கிழமை திறந்துவைத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

ராமேசுவரம் திட்டகுடி காா்னா் பகுதியில் புதிய போக்குவரத்து சிக்னல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

இந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் போக்குவரத்து சிக்னல், புறக்காவல் அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் திங்கள்கிழமை இரவு திறந்து வைத்தாா். இதில் உதவி கண்காணிப்பாளா் மீரா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் பிரதாப்சிங், உதவி ஆய்வாளா்கள் சதீஷ், விக்னேஷ், கோயில் காவல் நிலைய ஆய்வாளா் சரவணக்குமாா், தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் வடிவேல், போலீஸாா் கலந்துகொண்டனா்.