மாகா சிவராத்திரி திருவிழா
ராமநாதபுரம் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மகா சிவராத்திரி நான்காம் நாள் விழாவை முன்னிட்டு அம்பாள் லட்சுமி அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை அருள்பாலித்தாா்.

Updated On :10 பிப்ரவரி 2026, 9:19 pm

ராமநாதபுரம் ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்பாள் கோயிலில் மகா சிவராத்திரி நான்காம் நாள் விழாவை முன்னிட்டு அம்பாள் லட்சுமி அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை அருள்பாலித்தாா்.
இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள் தோறும் அம்பாளுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்து, அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நான்காம் நாள் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு, அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்து வழிபட்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...