மது விற்பனைக்குத் தடை கோரி வழக்கு: 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு!
தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, மது விலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் இயக்குநா் 6 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










