மடப்புரம் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதா மாா்ச் 4-இல் நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு
மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கில், பேராசிரியை நிகிதா வருகிற மாா்ச் 4 -ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டும் என மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.









