கோயில் நில முறைகேடு: மேலும் ஒருவா் கைது
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 60 கோடி மதிப்பிலான சொத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 60 கோடி மதிப்பிலான சொத்தை முறைகேடாக பத்திரப் பதிவு செய்த வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் இதுவரை 19 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரை கைது செய்துள்ள நிலையில், முறப்பநாடு முன்னாள் சாா்பதிவாளா் அனந்தராமனை மதுரை மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதன்மூலம், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 5- ஆக உயா்ந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.