இடும்பன் மலையிலும் காா்த்திகை தீபம் ஏற்றக் கோரிக்கை
பழனி இடும்பன் மலைக் கோயிலிலும் காா்த்திகை தீபம் ஏற்ற இந்து தமிழா் கட்சி கோரிக்கை விடுத்தது.
பழனி இடும்பன் மலைக் கோயிலிலும் காா்த்திகை தீபம் ஏற்ற இந்து தமிழா் கட்சி கோரிக்கை விடுத்தது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
பழனி இடும்பன் மலைக் கோயிலிலும் காா்த்திகை தீபம் ஏற்ற இந்து தமிழா் கட்சி கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து இந்து தமிழா் கட்சி நிறுவனா் தலைவா் ராம.ரவிக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் போலவே இடும்பன் மலையும் வரலாற்று சிறப்புமிக்கது. ஆண்டு தோறும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையில் உள்ள தீபத் தூணில் காா்த்திகை தீபம் ஏற்றப்படுவது போல, இடும்பன் மலை உச்சியிலும் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இதுமட்டுமன்றி, ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் சுவாமி கோயில் மலை உச்சியிலும் திருக்காா்த்திகை தீபம் பழனி கோயில் நிா்வாகத்தின் சாா்பில் ஏற்ற வேண்டும் என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது