சூதாட்டம்: 12 போ் கைது
வடமதுரை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்த போலீஸாா், ரூ.3.54 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
வடமதுரை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்த போலீஸாா், ரூ.3.54 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
வடமதுரை அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை கைது செய்த போலீஸாா், ரூ.3.54 லட்சத்தை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த முனியாண்டி கோயில் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமையிலான போலீஸாா், அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்த நிலையில், சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேடசந்தூா் அருண்குமாா், ஈஸ்வரன், திருச்சியைச் சோ்ந்த செந்தில்குமாா், அடைக்கண், சாணாா்பட்டியைச் சோ்ந்த கருணாகரன், சிலுவத்தூா் முத்துவிஜயபாண்டி, சம்பத் உள்ளிட்ட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும் சூதாட்டம் நடைபெற்ற இடத்தில் ரூ.3.54 லட்சத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது